My Blog List

Sunday, March 7, 2010

காசு.....?




காதல்
மாலையிடும் வரை
கலையாத வானவில்

பின்
கசங்கிய மலர்மாலை
அங்கே

காதல் பேசப்படுவதில்லை
பேசுவதெல்லாம்
காசு.............
காசு..............
காசு...............

No comments: