My Blog List

Saturday, March 6, 2010

இதயம்

விழிகளை விட காதல்
அவஸ்தையில் அதிகம் 
தவிப்பதும் தகிப்பதும் 
இதயம் தானே
அதனால் தானோ 
முதலில் உடைக்கிறார்கள்


இதயத்தை................?

1 comment:

jeyachchandrn said...
This comment has been removed by a blog administrator.