My Blog List

Saturday, March 6, 2010

நினைவுகள்

மாமரத்துக் குடிலும் பெஷன்புறூட் நிழலும் கொடியாய் படர்ந்து செம்மண்ணிணூடும் மழைநீராய்-உன் வீடுவரையும்-என்னுள் நினைவுகள். நீ-அலையும் இறந்த காலத்தைத்தேடி

No comments: