My Blog List
Thursday, March 4, 2010
அப்பா
'அப்பா'
ஓர் அழகிய கண்ணாடி,
உடைந்துபோனது-நான்
முகம் நோக்க நினைக்கையில்
ஒட்ட முடியாமலாயிற்று.
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment