My Blog List

Monday, March 8, 2010

நீ ஓரு அழகிய கவிதை















ஒரு கவிதையில்
உன்னைப்பாடவா?
அல்லது
உன்னைப்பாட
ஒரு கவி புனையவா?

நீ கவிதையோ?
கவிதை நீயோ?
அல்லது
கவிதை அழகோ?
நீ அழகோ?

மொத்தத்தில் எனக்கு
நீ ஓரு அழகிய கவிதை!
***

No comments: