My Blog List

Sunday, March 21, 2010

??????


புல்லிற்கும் புழுவிற்கும்
விலைபேசும் சந்தைகளும்
எலும்புக்கூடுகட்கும் கற்சிலைகட்கும்
மாலைபோடும் மேடைகள் இறக்கும் வரை
"மனிதம்" விழிக்காது.

2 comments:

ulagathamizharmaiyam said...

உங்கள் கவிதைகள் முழுதும் படித்தேன்.

படைக்கும் திறன் நன்கு அமைந்துள்ளது;பக்குவத்தொடு பயன் படுத்தி தமிழுக்கும் தமிழர் சிந்தனைக்கும் வளம் சேர்ப்பீராக.
-கிருஷ்ணன் பாலா.

ஈழவாணி said...

மிக்க நன்றி